அக்கரைப்பற்று
சிறுவர் தினவிழா விரைவில் அல்முனீறா பெண்கள் உயர் பாடசாலையில்
ஆசிரியரை கௌரவிக்கும் ஆசிரியர் தினம் விரைவில்
புலமைப் பரிசில் பரீட்சை 2024-09-15 திகதி நடைபெறும்
2022 இல் நடைபெற்ற க.பொ.த உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியானதைத் தொடர்ந்து எமது பாடசாலை மாணவிகள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ளனர்.
கலைப்பிரிவைச் சேர்ந்த 15 மாணவிகள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மாணவர் பாராளுமற்றம் பாடசாலையில் சிறப்பான முறையில் நடைபெற்றது இதிலே பல மாணவர்கள் ஆர்வமோடு ஈடுபட்டிருந்தார்கள்