முதன்மை பிரிவிற்குள் தரம் 1 தொடக்கம் 5 வரை கல்வி கற்கும் மாணவர்கள் உள்ளடங்குகின்றனர். இவர்களுகான பாடத்திட்டங்களும் நேர ஒதுக்கீடுகளும் கீழே காட்டப்பட்டுள்ளது விடயம்.
விடயம்
- காலைக்கூட்டம்
- செயற்பாட்டு
- தாய் மொழி
- கணிதம்
- சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்
- சமயம்
- ஆங்கிலம்
- இரண்டாம் தேய மொழி
- இணைப்பாடவிதான செயற்பாடுகள்
- விருப்பத்திற்குரிய செயற்பாடுகள்
- ஓய்வு நேரம்(காலை உணவு 10நிமிடம்,மதிய உணவு 15 நிமிடம்)





