சீருடை என்பது பள்ளியின் அடையாளம், ஒழுங்கு மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் முக்கிய அம்சமாகும். சீருடையைப் பயன்படுத்தும் போது பின்வரும் விதிகளைப் பின்பற்ற வேண்டும்.

பெண்(6-13)

  • பர்த்தாவின் நீளம் கை மணிக்கட்டு வரை காணப்படல்
    வேண்டும்.
  • வெள்ளாடையின் நீளமானது முடங்காலில் இருந்து 4 inches நீளமாக இருத்தல் வேண்டும்.
  • ஆடையின் Flit இன் அகலம் 1.5 inches ஆக இருக்க வேண்டும். 
  • வெள்ளை காலணிகள் மற்றும் வெள்ளை socks அணிதல் வேண்டும். 
  •  காற்சட்டை 14 inches சுற்றளவுள்ளதாவகும், இலவுவாக அணியக்கூடியாதகவும் சற்று பெரியதாகவும் காணப்படல் வேண்டும். 
  • பர்தாவின் இடது புறத்தில் சரியான இடத்தில் batch தைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
  •  பர்தாவின் பட்டி 1/4 inches ஆக( அகலமாக) இருக்க வேண்டும்.

சீருடைக்கு கைக்கடிகாரம் அணிவது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.