சிறுவர்தினவிழா விரைவில்

ஆசிரியர் தினம்

புலமைப் பரிசில் பரீட்சை

whatsapp_image_2023-10-01_at_150730.jpeg
whatsapp_image_2023-10-01_at_150730.jpeg
ஏஹா உன்னைப்‌ பணிந்தோம்‌
எல்லாம்‌ எமக்கருள்வாய்‌
ஏந்தல்‌ நபி வழியில்‌
ஏற்றம்‌ தந்திடுவாய்‌
(ஏஹா)

செந்நெல்‌ விளை நிலமும்‌
செங்கதிரோன்‌ ஒளிர்‌ கடலும்‌
எங்கும்‌ கலைக்‌ கூடம்‌
விளங்கும்‌ எமதூரே
(ஏஹா)

அட்டாளைச்சேனையின்‌
அணையாத தீபம்‌
அல்‌ - முனீறா மகளிர்‌ உயர்‌
கலையகம்‌ வாழ்க
(ஏஹா)

அறிவூட்டும்‌ ஆசான்‌
அணைத்தாளும்‌ பெற்றோர்‌
அகிலம்‌ தனில்‌ என்றும்‌
அருள்‌ பெற்று வாழ்க
(ஏஹா)