எமது பாடசாலையில் 12 ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியான கல்வியை உறுதி செய்து 13ஆம் ஆண்டு வரை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
- கணக்கியல்
- அறிவியல்
- வணிகம்
- கலைப்பிரிவு
- தொழில்நுட்பம்
| அறிவியல் | |||
| உயிரியல் | பௌதிகவியல் | இரசாயனவியல் | |
| ஒருங்கினைந்த கணிதம் | தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் | ஆங்கிலம் | |
| கலைப்பிரிவு | |||
| இரண்டாம் மொழி சிங்களம் மற்றும் நயத்தல் | தமிழ் | மணைப்பொருளியல் | புவியியல் |
| வரலாறு | அரசியல் விஞ்ஞானம் | ||
| வணிகம் | |||
| பொருளியல் | வணிகபுள்ளிவிபரவியல் | வணிககல்வி | கணக்கீடு |
| தொழில்நுட்பம் | |||
| தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் | விஞ்ஞான தொழில்நுட்பம் | பொறியியல் தொழில்நுட்பம் | உயிரியல் தொழில்நுட்பம் |





