அக்கரைப்பற்று
சிறுவர் தினவிழா விரைவில் அல்முனீறா பெண்கள் உயர் பாடசாலையில்
ஆசிரியரை கௌரவிக்கும் ஆசிரியர் தினம் விரைவில்
புலமைப் பரிசில் பரீட்சை 2024-09-15 திகதி நடைபெறும்
நடைபெற்ற மாகாண மட்ட வரைதல் போட்டியில் எமது பாடசாலை மாணவிகள் கலந்து கொண்டு வெற்றியீட்டி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.