கலந்தர் உடையார் என்பவரின் சந்ததியினர் மகன்-உமர் லெப்பை தோம்புதோர் பேரன் -முகம்மது யூசூப் (குழந்தை விதானை)
கலந்தர் உடையார் என்பவர் ஒரு துண்டு நிலத்தை பாடசாலைக்கென அன்பளிப்பு செய்ததை அடுத்துஇலங்கை சுதந்திரம் பெற்று சில நாட்களின் பின் 16.02.1948 இல் இப்பாடசாலை தற்போது பாடசாலை அமைந்துள்ள இரண்டாம் குறிச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு பெண்கள் பாடசாலையாக தொடர்ந்தும் இயங்கியது.





